Tuesday, November 6, 2007

"காட்டுத் தீ"

எழுதினார் விமர்சனம்!
மொழி பெயர்ப்பு,
இந்தியில் நூலாக,

அறிவுலக ஆக்கினை!
கதிர் வெளிச்சம்
பாய்ச்சினார்!
வட புலத்திற்கும்.

மடமைத் தீ விரட்டிய
"மானுடத் தலைவன்",

சனாதன,
ஆதிக்க சக்திகளை,
அடையாளப் படுத்திய
"காட்டுத் தீ"

வேண்டாம் கவலை!
உம் அறியாமையும்

சேர்த்தே பொசுக்கும்!
"ஆற்றல் வடவை",

1 comment:

Thamizhan said...

ராமனின் வேஷம் கலைகிறது.வால்மீஹி சொன்னதை ராமபக்த்ர்களாலேயே தாங்கிக் கொள்ள முடிய வில்லையே!அந்தோ பரிதாபம்.

அறிஞர் அண்ணா சொன்னார் "தீ பரவ்ட்டும்"!

ஆம்!அவர்களாலேயே அயோத்தி ராமனும்,வால்மீஹியும்,அசுவமேத யாக ரகசியங்களும் எரியட்டும்.அவமானச் சின்னங்கள் எரிந்து பொசுங்கட்டும்.

உச்ச நீதி மன்றம் முன்பே தடைசெய்ய முடியாது என்று சொல்லி விட்டது,கொளுத்துவது தவிர வேறு வழியே இல்லை!
ஹே ராம்!உன் பக்தர்கள் தெரிந்து கொள்ளட்டும் உன்னை!