Saturday, August 29, 2009

அங்கே-இங்கே!

வீழ்ந்தும் வாழும் தமிழன்
-அங்கே
வாழ்ந்தும் வீழும் தமிழன்
-இங்கே
அவன் நிலை - தன் மானம்
இவன் நிலை -அவ மானம்

1 comment:

முனைவர் நா.இளங்கோ said...

தமிழன் அவமானம் நீக்கி தன்மானம் பெறும் நாள் என்றோ?