Saturday, September 5, 2009

"சந்திராயன்"

சந்து பொந்துகளில்
சிந்து
நிலவுப் பயணம்
நீண்ட பயணம்
சாதனை

தீர்ந்தது
சாமானியன்
சாப்பாட்டுப் பிரச்னை
நீர்ப் பிரச்னை
யாவும்
மறைவு

பெருமை
மண்ணுலகில் சாதனை
விண்ணுலகில் வேலை

இறவாப் புகழ்
'இந்திர செயித்'
மறைந்தது
அமாவசையில்
செலவென்ன
சில ஆயிரம் கோடியே!

1 comment:

களப்பிரர் - jp said...

சூப்பர் !!! மக்கள் எல்லோரும் தேச பக்தி மடையர்களாக இருந்தால் இப்படி தான் நடக்கும்