Tuesday, July 1, 2025

பாடு

 


இப்படியாக ஒரு பொழுது உதிர்த்தது.     தன் நிலை தள்ளாட ,   உள் ஓட்டத்தில், உணர்வூட்டத்தில்.

தடுமாறு 

தடம் மாறு


தகராறு

தனி ஆறு 


தம்மின் 

வரலாறு 


இடம் தேடு 

இல்லம் கூடு


இன்பம் நாடு

வரும் பாடு 


மடம் கேடு

மானிடம் வீடு 

மக்களைப் பாடு