அவர் அப்படித்தான்
இவர் இப்படித்தான்
அவரும், இவரும்
அப்படி, இப்படி தான்!
எனக்கென்ன
அவனைப்போல் இருந்திட
அவன் என்னைப்போல்
தொடர்ந்திட!
அவரவர் வழி தனி
அதில் என்ன இனி!
விழிப்புற்றவன்
வினா வென்றவன்
விடை கண்டவன்!
Sunday, January 30, 2011
Sunday, January 23, 2011
நினைப்பு
பணச்செருக்கு
பதவியின் மிடுக்கு
அதிகாரத்தின் கொடுக்கு
அகங்காரத்தில் இருப்பு
ஆர்ப்பரிக்கும் சரக்கு
ஆளுமை நினைப்பு !
பதவியின் மிடுக்கு
அதிகாரத்தின் கொடுக்கு
அகங்காரத்தில் இருப்பு
ஆர்ப்பரிக்கும் சரக்கு
ஆளுமை நினைப்பு !
நிலா
வெண்ணிலா இரவுகள்
என் நிலா இரவாகுமா?
வெண்ணிலா இரவு
வெளிச்சத்தில் குறைவாகுமா?
மின் நிலா பழகிய மனிதம்
வின் நிலா விளக்கம்
ஏற்குமா?
என் நிலா இரவாகுமா?
வெண்ணிலா இரவு
வெளிச்சத்தில் குறைவாகுமா?
மின் நிலா பழகிய மனிதம்
வின் நிலா விளக்கம்
ஏற்குமா?
Subscribe to:
Posts (Atom)