கூண்டுக்குள் சிலை
கிளி போல
உரிமைக் குரல்
ஓங்கிய விரல்
ஒடுங்கிய நிரல்
ஓராயிரம் ஆண்டு
கதை சொல்லும்
Post a Comment
No comments:
Post a Comment