உடைப்பு அரசியல் வேண்டாம்!
படைப்பு அரசியல் வேண்டும்!
கடுப்பு அரசியல்
வெறுப்பு அரசியல்
வேதனை சேர்க்கும்
யாவர்க்கும்
அறிவாய்
அன்பின் வலிமை
அரவணைப்பின் மென்மை
செல்வாய்
அனைவரையும்
சிறப்பாய்
Post a Comment
No comments:
Post a Comment