Thursday, May 22, 2025

தாய்" மை"

 ஓர்  உண்மைச் சம்பவம். குடும்ப அமைப்பில் நிகழ்ந்த துயரம்.உள்ளூற  குமைந்து உண்டான வலி.

இறக்கி வைத்தது இப்படி....


காலை திருகினாய்

காது போல்

கிள்ளினாய் கிள்ளை யை 


சல்லை கொண்டு இழுத்தாய்

கையை 

இறக்கினாய் மூட்டை 


மலைவாசன் மகிமைப் 

பயணம்

மண் வாசம் கூட 

மறந்து போக


பெண் வாசப் பெருமை

 பெயர்ந்து போக


"மை " செருக்கு 

ஆளுமை !

No comments: