Thursday, September 11, 2025

நோஞ்சான்

 

யாத்திரை மறந்த 

மாத்திரை மனிதன்

நித்திரை இழந்த

விழித்திரை கிழிந்த 

வினோதன்

கணினி மணந்த 

காவலன் 

வலை ஒளியில் 

சிக்கிய 

வளை எலி

இனப் பெருக்கம் 

குறைந்த 

நோஞ்சான் 

வலி 

No comments: