Tuesday, September 9, 2025

தத்துவம்

 


சீருடை எதிர்ப்பேன்

வண்ண வண்ண ஆடை

ரசிப்பேன் 

பள்ளியிலும் 

கொள்கை எனக்கு

நிகழ்ச்சிகளில் அணிவேன்

அமைப்பின் வண்ண 

ஆடை தவறாமல் 

இது சீருடையன்று!

சிவக்கும் கண்கள்

சீறும் அறம் 

No comments: