"தண்ணிக்கு பஞ்சமில்லை"
என்றைக்கும்
கொஞ்சமில்லை
தாராளம்
எம் கொள்கை
பட்டி , தொட்டியில்
கால் நடைகள் போல்
மேய்ச்சல்
"நிசார்" அணிந்து
சொப்பன வாழ்வில்
உள்ளிழுக்கும்
புகை வகைகள்
நெருக்கடி தாவிளம்
குவி ஒளி
குழி ஒலி இரைச்சலில்
உரசல் கள்
ஓயாது பொழுது
தவிப்பு, களிப்பு
மயக்கத்தில்
முயக்கம்
உலா வளர்ச்சி!
No comments:
Post a Comment