நிக்கி ஜியோவென்னி
"You came,too"- மொழியாக்கம்.
நண்பர்களைத் தேடி கும்பலில் நான்
அன்பைத் தேடி கும்பலில் நான்
புரிதலுக்காக கும்பலில் நான்
கண்டேன் உன்னை
அழுவதற்காய் கும்பலில் நான்
நகைப்பதற்காய் கும்பலில் நான்
என் கண்ணீரை வற்ற வைத்தாய் நீ
Post a Comment
No comments:
Post a Comment