உள்ளடி அரசியலில்
அடி வாங்கும்
கீழடி இன்று
உண்மை புலப்படும்
அறிவுலகும் கண்டு
ஆய்வறிவு மொண்டு
ஆணவ அதிகாரம் வென்று
அந்நிய மண்ணில் சென்று
Post a Comment
No comments:
Post a Comment