இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய துறைகள் என்ன செய்கின்றன? விடியற்காலையில் ஒரு லாரியில்
ஏற்றப்பட்டு, எவருக்கும் தெரியாமல்,
அறுவை சிகிச்சையின், 'மிச்ச சொச்ச'
மனித உறுப்புகள், கொடுமையான மருத்துவக் கழிவுகள், உபயோகிக்கப்பட்ட ஊசிகள் போன்ற சராசரி மனிதனுக்கு புலப்படாத , பல நோய்களை பரப்பக்கூடிய மோசமான கழிவுளை, பல ஆண்டுகாலமாக நீர் நிலைகளுக்கு அருகிலும், நிலத்தடியிலும் கொட்டி வருகின்றனர்.
மாட்டுக் கழிவுகளைக்கொட்டுவது. மரங்களில் வைக்கோல் பிரியில் கட்டிவைப்பது ,போன்ற இன்ன பிற ஒவ்வா செயல்களயும் செய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் துறை, மாசு தடுப்புக்குழு , நலவழித்துறை போன்ற எண்ணற்ற அரசாங்க அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன?
No comments:
Post a Comment