பகத் சிங்கின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் சூழலில், லாலா லசபதி ராய் ,ஆங்கிலேய காவல் துறையின் அடக்குமுறைக்கு ஆளாகி, தியாகி ஆனா சூழலில், மகாத்மா காந்தி, சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து'பந்த்' திற்கு அழைப்பு விட்ட வரலாற்று நிலை மற்றும் பகத் சிங் தியாகி ஆனா வரலாற்று தியாக நினைவு கூறும் காலக்கட்டத்தில் 'பந்த்' 'அழைப்பு ' என்பது அரசியல் அரங்கில், அரசாங்கத்தால் தடை செய்யப்படும் பொருளாக தற்போது மாறியுள்ளது, விந்தையாக, வேடிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment