( டோர் சே பேக்கர், Living Hell, மொழி பெயர்ப்பு)
உலகம்
ஒரு கொடுங் கனவு ஆயின்
அது
ஒரு வாழும் நரகம் ஆகும்
கொடுங் கனவு ஆயின்
உனக்கு
நன்கு விளங்கும்
அது ஒரு நரகம்
உம் முகத்தின்
மீது தவழும்
நகையாகும்
Post a Comment
No comments:
Post a Comment