முத்துக்கண்ணு பக்கங்கள்
Thursday, May 9, 2024
ஆடும்
"நீ! ரொம்ப கெட்டு விட்டாய்"
விழும் சவுக்கு
சண்டி குழந்தைக்கு
ஒண்டிக் குழந்தையை
உயர்த்திய வாய்
ஒய்யாரமாய் குலவிய
வாய்
கண்டிப்பில்
களம் ஆடும்
கலங்கி நிற்கும்
பாட்டி மனம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment