Friday, May 26, 2023

முடியல

 படிக்க  முடியல 

படித்த த புடிக்க

முடியல

கொடுக்க முடியல

கொடுத்த த   புடி க்க

முடியல 

Friday, May 19, 2023

மெய்யறிவு

 பொய் அறி

 திசையில்

புலன் அறிவு 

திசையில் 

பொய் அறிவு

புலர்

பொழுது

மெய்யறிவு 


எக்கு

 இறக்கை வழி

 இறங் கிடும்

காட்சி

ஈடில்லா

 மாட்சி 

எண்ண

கிளர்ச்சி

எக்கிடும்

மகிழ்ச்சி 

தெரியா.....

 எவரென்று தெரியும்

தவறென்று தெரியா

தவறென்று தெரியும் 

இவரென்று  தெரியா


உயர்வடி

 என்னவோ சொல்கிறார்

எப்படியோ செல்கிறார்

தப்படி யாவும் 

தனி அடியாய் 

செப்படி சிறப்பில் 

உப்படி 

உயர்வடி