Saturday, April 29, 2023

அல ப்படி !

 இப்படியே இருந்தால்

எப்படி? 

அப்படி 

இருந்தாயே !

இப்படி ? 

அப்படி !

அலப்படி !

Wednesday, April 12, 2023

முடிவில்லை

 உடைப்பின்றி

உருவாக்கம் 

இல்லை 

உருவாக்கமும் 

உடைப்பிற்கே

உடைப்பில் 

இல்லை

 உருமாற்ற

 எல்லை 

உருமாற்றமும் 

முடிவில்லை

Monday, April 10, 2023

ஏங்கும்

 மரண அச்சம்

மனிதரை ச் சேர்க்கும் 

விலகிய யாவும் 

கூட்டும்

விருப்பம் கேட்கும்

சேர்த் தவை  கன க்கும் 

பார்த்தவை சலிக்கும்

பாதை உணர்த்தும்

வெம்ம்பிய நிலை அறியும்

பூக்கும் காய்க்கும் 

பழுக்க  ஏங்கும்



Thursday, April 6, 2023

உருப்படி

 அறிந்தது போதும் 

அறிந்தவை யாவும் 

அரி ந்தது போதும் 

 அரிந்தவை  யாவும் 

சமையலில் சேரும் 

உரித் தது போதும் 

உள்ளதில் கூடும்

உணர் த் தியவை யாவும் 

உருப்படி சேரும் 


Saturday, April 1, 2023

வேந்தர்

 மாற்றல்

மாற்றமா ? 

பணி ஏற்றமா ?

இறக்கமா ? 

ஏமாற்றமா? 

இதுவே சாதனை 

என்பார்

இடைவெளி 

மாந்தர்

இதழியல்

வேந்தர் 

பிடியாய்

 விரும்பி அழைத் 

தாய் 

வருந்தி நின்றேன் 


அரும்பி மலர்ந்தாய் 

அதிர்ச்சி தந்தாய்


திரும்பிப் பார்த் தாய் 

திடுக்கிட வைத்தாய்


 கிடிக்கி இடுக்கி

கொடுக்கி ன் பிடியாய்