Sunday, May 16, 2010

வெறி!

கலப்படம்
எங்கும் எதிலும்!

புலப்படும்!
இறந்தவர்,இழந்தவர்
புலம்பலில்!

மருந்தில் தொடங்கி
விருந்தில் முடியும்
நீண்ட பயணம்!


சில காலம்
பெட்டிச் செய்தியாக!
பரபரக்கும்!

பட்டியல் மருந்துகள்
பட்டை பட்டையாக
சலை ஓரங்களில்!

குவியல் குவியலாக!
குப்பையுடன்,குப்பையாக

தொப்பைகளை நிரப்பிய
வெ(ற்)றியில்!

2 comments:

தமிழ் மீரான் said...

கவிதை அருமை நண்பரே!
கொஞ்சம் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க கவனம் எடுத்துக் கொள்ளுங்களேன்.!
வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க...