Saturday, June 2, 2007

நில்!

உள்ளூன்றி
பார்!
சொல்லூன்றி
சொல்!
செயலூன்றி
செய்!
பயனூன்றி
நில்!

1 comment:

selventhiran said...

ஒன்னும் விளங்கலியே சார்..!